தமிழீழ தேசியக் கொடி

பிரித்தானியாவில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவது ஏன் முற்றிலும் சட்டபூர்வமானது. – ஓர் சட்டரீதியான பார்வை – அறிமுகம்: தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளமும், அனைத்து வேறுபாடுகள் மற்றும் பிரிவினைகளைப் பொருட்படுத்தாது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினையும் ஒன்றிணைக்கின்றதுமான தமிழீழ தேசியக் கொடியினை  தமது தேசிய நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக ஏற்றவேண்டும் என பிரித்தானியா மற்றும் உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் சமூகம்  நம்பிக்கை கொண்டுள்ளது. இருப்பினும், தமிழீழ தேசியக் கொடி பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அதனை  ஏற்றுவது … Continue reading தமிழீழ தேசியக் கொடி